தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
மருத்துவக் குறிப்பு:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்று சொல்வார்கள். பொதுவாக நாம் வற்றாளைக் கிழங்கு என்று சொல்வோம். இதை அவித்து சாப்பிடும்போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. நீரிழிவை கட்டுப் படுத்துகிறது. மிகவும் குறைந்த கலோரிப் பரிமாணம் கொண்டது. B6 அதிகம் உள்ளது. சகல வயதினரும் சாப்பிடக்கூடியது. வயிற்றில் தங்கும் நச்சுகளை வெளியேற்றக் கூடியது. பயன் பெறுவோம்.
மருத்துவக் குறிப்பு. வற்றாளைக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிகிழங்கு.