தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே, பாம்பு என்றால் பொதுவாக எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். மேலும் எமது அன்றாட வாழ்கையிலும் பாம்பு சம்பந்தமான பல தோஷ வழிபாடுகளையும் செய்கிறோம்.
அப்படியான பாம்பை இறைவன் தனது கழுத்தில் வைத்துள்ளார்!
சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதன் தத்துவம் என்ன?
பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும், சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாது.
ஆகவே தான் ஜோதிடத்தில் கூட ராகு,கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்தியிருக்கும்.
யாருக்கும் கட்டுபடாத நாகம் இறைசக்திக்கு கட்டுப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணரத்த வே சிவன் கழுத்துல் பாம்பு ஆகும்.
அதனால்தான் பாம்பு சம்பந்தமான தோஷ பரிகாரங்களை இறை சக்தியில், பாம்பை தன் கட்டுப் பாட்டினுள், வைத்திருக்கும் இறைவனை நோக்கி பரிகாரங்களை மேற்கொள்கிறோம்.
இறைவனை நோக்கி பாம்பு பரிகாரம் செய்கிறோம். ஏன்?