MIHசர்வதேச நிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி.
கொழும்பு செக்கட்டித்தெரு கதிரேசன்
ஆலய முன்னாள் பிரதம குரு. சடானந்தக்குருக்கள்@சாந்தன்
ஐயா அவர்களின் அன்பு மனைவி அமரர் புஸ்பராணி (அம்மா) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி
MIH தலைமையகம்.
கொழும்பு செக்கட்டித்தெரு கதிரேசன் ஆலய முன்னாள் பிரதம குரு. சடானந்தக்குருக்கள் அமரர் புஸ்பராணி (அம்மா)