வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும்
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நன்றி: சிவஸ்ரீ ஸ்ரீஹர சோமாஸ்கந்த சிவாச்சாரியர். சுவிஸ்லாந்து. வளைகாப்பு” சடங்கும் அதன் சிறப்பும் வளைகாப்பு என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்தப் பெறுகின்றது. நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை […]

