ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன?
ஆலயங்களில், வீடுகளில் என்று பல தரப்பட்ட சமயங்களில் நாம் ஆச்சாரியாரை வரவழைத்து ஹோமம் முதலான வற்றை செய்கிறோம். அது சம்பந்தமாக ஓர் விளக்கத்தை அறிவோம். ஹோமம் செய்யும்போது நெய், பட்டு, விலை உயர்ந்த பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை அக்னியில் இடுவதன் நோக்கம் என்ன? இதனால் ஏற்படும் பலன்தான் என்ன? சமித்து, அன்னம், ஆஜ்யம் என்பது அத்தனை விதமான ஹோமங்களுக்கும் உண்டான பொதுவான விதி. சமித்து என்பது ஹோமத்தில் அக்னியை வலுப்படுத்துவதற்கான குச்சி. அன்னம் என்பது வெள்ளை […]