அஞ்சலி:ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி
—————————
எமது மதிப்பிற்குரிய ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா
(வேதம் அம்மா)
தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள் 29.01.2022 இன்று மாத்தளையில் இறையடிசேர்ந்தார்கள்.
அம்மையார் சுவிஸ் சரஹணபவானந்த குருக்கள் (சர்மா),
சுவிஸ் சடான் சர்மா ஆகியோரின் தாயாரும்,
மாத்தளை சிவானந்தக் குருக்களின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன் அயரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி!
தலைமையகம்.சுன்னாகம்.
May be an image of 1 person
390
People reached
17
Engagements

-2.9x lower

Distribution score
Boost post
<img class="j1lvzwm4" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="j1lvzwm4" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
4
2 Comments
Like

Comment
Share
அஞ்சலி:ஸ்ரீமதி.பரமேஸ்வரியம்மா (வேதம் அம்மா) தண்டாயுதபானிக் குருக்கள் அவர்கள்
Scroll to top