கண ண்ணீர் அஞ்சலி
துன்னாலைதாமரைக்குளத்தடிபூர்வீகமாகவும் திருகோணமலை வாழ்விடமாகவும் கொண்ட சிவஸ்ரீ.மார்க்கண்டேய நித்தியானந்தக் குருக்கள் இன்று காலை இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம் குடும்பத்தினருடன் கவலையில் பங்கு கொண்டு ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிவோம் இவர் சிவஸ்ரீ சேக்கிழார் குருக்கள்.
சிவஸ்ரீ தேவரா
ஜக் குருக்க
ள் இந்துமதி.லோஜினி. தயாபரசர்மா ஆகியோரின் தந்தையாராவார். அமரனின் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ஓம் சாந்தி.
MHC தலைமையகம்.சுன்னாகம்
அஞ்சலி-சிவஸ்ரீ.மார்க்கண்டேய நித்தியானந்தக் குருக்கள்