MIH சர்வதேச நிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி
கொழும்பு கிரான்ட்பாஸ்
ஸ்ரீ ஞானபைரவர் தேவஸ்தான
ஆதீனகர்த்தா “சிரித்திரன்” புகழ் நகைச்சுவையாளர்,
“சாஹித்ய, வியாகரண சிரோன்மணி” பிரம்மஸ்ரீ இரா.பாலகிருஷ்ண ஐயர் அவர்களின் பாரியார் ஸ்ரீமதி சுந்தராம்பாள்
(07 08 2020) வெள்ளிக்கிழமை திருச்சியில் இறைபதம் அடைந்த தகவல் அறிந்தோம். இவர் கிரான்பாஸ் சிவஸ்ரீ பால ரவிஷங்கர் சிவாச்சாரியாரின் தாயாராவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனைப் பிரார்த்திப்பதுடன் அமரரின், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி!
MIH தலைமையகம்.
சுன்னாகம்
கொழும்பு கிரான்ட்பாஸ், திருச்சி ஸ்ரீமதி சுந்தராம்பாள்.