IHசர்வதேச நிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி
செட்டிநாடு சிவன்கோவில் அர்ச்சகரும் r.சுந்தரம் ரமேஷ் குருக்கள்& சங்கர் தகப்பனாருமான திரு.TR.ராஜாமனிகுருக்கள் இன்று காலை சிவலோக பதவிஅடைந்தார் அணணாரது இறுதி சடங்கு நாளை அண்னாரது ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி.
MIH தலைமையகம்.சுன்னாகம்
TR.ராஜாமனிகுருக்கள், தமிழ்நாடு.