நாதஸ்வர வித்வான் கோண்டாவில்/சிட்னி. மாசிலாமணி சத்தியமூர்த்திக்கு இதயாஞ்ஜலி.

நட்பின் இலக்கணம்”
நாதஸ்வர வித்வான்
கோண்டாவில்/சிட்னி.
மாசிலாமணி சத்தியமூர்த்திக்கு இதயாஞ்ஜலி.
நாதஸ்வர வித்வான்
M. சத்யமூர்த்தி அவர்கள் இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். இலங்கை, மலேஷியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட கும்பாபிஷேகங்கள்,
மகோற்சவங்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு தனது வாசிப்பினால் மட்டுமல்லாது தனது பண்பினாலும் புன்னகையாலும்
அனைத்து மக்கள் மனதிலும் இடம்பிடித்தவர்.
அமரரின் இணைபிரியாத காதல் மனைவி, கல்யாணி, மக்கள் மருமக்கள் பேரக்குழந்தைகள் குடும்பத்தினருடன் கவலையில் பங்கு கொண்டு ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிவோம் ஓம் சாந்தி
டாக்டர் நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
May be an image of 1 person
நாதஸ்வர வித்வான் கோண்டாவில்/சிட்னி. மாசிலாமணி சத்தியமூர்த்திக்கு இதயாஞ்ஜலி.
Scroll to top