MIH-மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் கண்ணீர் அஞ்சலி .
யாழ்.வடமராட்சி, திக்கத்தை பிறப்பிடமாகவும், வவுனியா,கோயில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
வவுனியா, கோயில்குளம்
கண்ணன் கோயில் முன்னாள் குருக்களும், வவுனியா, சாந்தசோலை துர்க்கையம்மன் ஆலய குருக்களுமாகிய
சிவஸ்ரீ.சிவானந்த சர்மா சண்முகம் குருக்கள் அவர்கள் 07.11.2020 இன்று காலை இறையடிசேர்ந்தார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்த குருக்கள்.
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIH-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
சிவஸ்ரீ.சிவானந்த சர்மா சண்முகம் குருக்கள், திக்கம், வவுனியா