அமரர்.சுப்ரமணிய ஐயர் சதாசிவஐயர்,மட்டக்களப்பு ,அவுதிரேலியா.

MIH-மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் கண்ணீர் அஞ்சலி!
அமரர்.சுப்ரமணிய ஐயர் சதாசிவஐயர்
யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு ,சிட்னியை வதிவிடமாகவும் மட்டக்களப்பு கச்சேரியில் நிர்வாக சேவை அதிகாரியாகவும் கடமையாற்றிய சுப்பிரமணியர் சதாசிவஐயர் அவர்கள் சிட்னியில் நவம்பர் மாதம் 12ஆம் திகதி காலை ஏழு மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஜானகியின் அன்பு கணவரும் வரதராஜஐயர்( Sydney )ஹரிஹரன். (Sydney), ஸ்ரீரங்க நாதஜயர்( Sydney ), ஸ்ரீதரன்( Melbourne), நடராஜஐயர்(Sydney ), மற்றும் உமாசுதன்(Colombo )ஆகியோரின் அன்புத் தந்தையும்
நளினி(Sydney), விஜயலக்ஷ்மி (Sydney),சாரதா (Sydney),மாலா (Melbourne), ஸ்வர்ணா (Sydney) மற்றும் சர்மதா (Colombo) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அமரர். சதாசிவ ஐயர் அவர்களின் மறைவுக்கு MIH-மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் தமது அஞ்சலியையும் அன்னாரின் குடும்பத்தாரக்கு அனுதாபங்களையும் தெரிவிக்கிறார்கள்.
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIH தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
அமரர்.சுப்ரமணிய ஐயர் சதாசிவஐயர்,மட்டக்களப்பு ,அவுதிரேலியா.
Scroll to top