சிரஞ்சீவி நிவேதந சர்மா & பிரியங்கா தம்பதிகள்.

திருமண வாழ்த்து மடல்:
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
இன்று சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற , (ஊரேழு)சிவஸ்ரீ வைத்தியநாத பாலசுந்தர சிவாச்சாரியார் ஸ்ரீமதி சுகிர்தாம்பிகை தம்பதிகளின் புத்திரன் சிரஞ்சீவி நிவேதந சர்மா அவர்களுக்கும் (அளவெட்டி பெருமாக்கடவை) சி. இராஜேந்திரசர்மா ஸ்ரீமதி இரத்தினாம்பிக்கை தம்பதிகளின் புத்திரி சௌபாக்கியவதி பிரியங்கா அவர்களுக்கும் நடைபெற்ற விவாகத்தின் போது மணமக்களை பல்லாண்டு காலம் பல சிறப்புக்களும் பெற்று நீடூழி வாழ்க என்று MIHC- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தினரால் வழங்கப் பெற்ற வாழ்த்து மடல்! வாழ்க பல்லாண்டு!
சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்,
MIHC-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
சிரஞ்சீவி நிவேதந சர்மா & பிரியங்கா தம்பதிகள்.
Scroll to top