கண்ணீர் அஞ்சலிகள் !
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் அனுதாபங்கள்!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
ஸ்ரீமதி .மங்களேஸ்வரி வரதராஜ சர்மா இன்று , 15/12/2020, கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற சோக நிகழ்வை ஆழ்ந்த கவலையுடன் , தெரிவிக்கிறோம். MIHC- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் அன்னாருக்கு தமது அஞ்சலிகளை தெரிவிக்கிறார்கள்.
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
ஸ்ரீமதி .மங்களேஸ்வரி வரதராஜ சர்மா