15/12/2020-ல்
மறைந்த அமரர் ஸ்ரீமதி மங்களேஸ்வரி வரதராஜ சர்மா அவர்களின் ஆத்ம சாந்திக்காக
ஸ்ரீருத்திரம், சமகம்,புருஷசூக்தம் முதலான வேத
பாராயணங்களுடன்,
சண்டிலிப்பாயில் மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலாச்சார ,வேதாகமகுரு குலத்தில் நடைபெற்
றது. அங்கு பயிலும் 12 மாணவர்கள்,ஆசிரியர் மற்றும் பல சிவாச்சாரியர்களும் பிராம்மண சமாராதனையில் கலந்துகொண்டனர்.
அமரத்துவம் அடைந்த ஸ்ரீமதி மங்களேஸ்வரி வரதராஜசர்மா குடும்பத்தினர் இதற்கான நிதியை நன்கொடையாக கனடாவிலிருந்து அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு எமது நன்றி. அஅமரரின் ஆத்ம சாந்திக்காக சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனை நாமும் பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி.
MIH – தலைமை
யகம்.
சுன்னாகம்
அமரர் ஸ்ரீமதி மங்களேஸ்வரி வரதராஜ சர்மா