மகேந்திரநாயகி அம்மா சந்திரசேகர குருக்கள். கொழும்பு.

May be an image of 1 person and text that says 'சிவமயம் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. MHC ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office Chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி ஸ்ரீமதி மகேந்திரநாயகி அம்மா சந்திரசேகரக் குருக்கள்(மகம் அக்கா) அவர்கள் இன்று 28/05/2021, சிவபதம் அடைந்து விட்டார். இவர் கொழும்பு கொட்டாஞ்சே முருகன் ஜோதிட நிலைய அதிபர் சிவஸரீ சுப. சந்திரசேகர குருக்கள் அவர்களின் பாரியார் ஆவார். அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். .-நிறுவன தலைமை அலுவலகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal'

மகேந்திரநாயகி அம்மா சந்திரசேகர குருக்கள். கொழும்பு.
Scroll to top