ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?

சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்கிறோம். ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?

80 வயது 10 மாதங்களானால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்துக்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும்.

80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதங்களில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்போது ஆயிரம் பிறைகள் நிறைவுபெறும்.

நன்றி- பிரம்மஸ்ரீ செஷதிரிநாத சாஸ்திரிகள்.

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஆயிரம் பிறை என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?
Scroll to top