கண்ணீர் அஞ்சலி:
காரைநகரை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு நிலை அஞ்சல் திணைக்கள அதிகாரி பிரம்மஸ்ரீ நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள் இன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் .
MHC தலைமையகம்,சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
அஞ்சலி:நாகமுத்து ஐயர் ஹரிகர சர்மா அவர்கள்