விழிநீர்
அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் , (அப்பையா கடை பாலன் ஐயா) இன்று 20.1.22, வியாழன் மாலை சுவீடனில் சிவசாயுஜ்யம் அடைந்தார் . அன்னார் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தர ஐயர் அன்னபூரணி அம்மா அவர்களி ன் புதல்வரும் ,காலம் சென்ற இராமச்சந்திர ஐயா (புடவை கடை சந்திரன் ) அவர்களினது பாசமிகு சகோதர ரும், லோகநாயகி அம்மாவினது துணைவரும் . பிரம்மஶ்ரீ சுந்தர ராஜ சர்மா (ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலயம்) ரவீந்திர சர்மா(சுவீடன் சித்தி விநாயர் ஆலயம் ,ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் ) கிருஷ்ணகுமார சர்மா (கிறங்ஹன் துர்க்கை அம்மன் ஆலயம்) காலம்சென்ற வஸ்ஸலா தேவி அம்மா (ஜேர்மனி) காலம் சென்ற வாசுதேவ சர்மா ,சுதாகரசர்மா (சூரிச்) ,சுதர்சினி அம்மா , வினது பாசமிகு தந்தையுமாவார், அன்னாரது ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில்
சாந்தி அடைய பிராத்திக்கிறோம் . அமரரின் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். “ஓம் ஸாந்தி .
MH C தலைமையகம். சுன்னாகம்
அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் ,