MIHசர்வதேச நிறுவனத்தின்கண்ணீர்அஞ்சலி.
காஞ்சிபுரம் சிவஸ்ரீ C.E.ஷண்முக
சுந்தர சிவாச்சாரியார் 5.08.2020 அன்று சிவசாயுஜ்ய பதவி அடைந்த செய்தி அறிந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்
ஓம் சாந்தி
MIH தலைமையகம்.
சுன்னாகம்.
காஞ்சிபுரம் சிவஸ்ரீ C.E.ஷண்முக சுந்தர சிவாச்சாரியார்