MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
வடமராட்சி நவிண்டில் பதியில் ஐயப்பன் கோவிலை ஆரம்பித்து சிரஞ்சீவியாக வாழ்ந்து எல்லோரின் அன்பை பெற்றுக்கொண்ட சுந்தரராஜ சர்மா இறைபதம் எய்திய தகவல் மிகுந்த துயரளித்தது. அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.
MIHதலைமையகம்
சுன்னாகம்.
வடமராட்சி நவிண்டில் சுந்தர ராஜசர்மா.