MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து
இன்று 28/08/2020 கொழும்பு பம்பலப்பிட்டியில், குடும்பப் பெரியோர்களின் நல்லாசிகளுடன் முத்தமிழ்குருமணி சிவஶ்ரீ.நா. சர்வேஸ்வரக் குருக்களின் குருவருளுடனும், மங்கலநாண் பூண்டு, மணவாழ்வில் இணைந்து கொள்ளும், சசிதரசர்மா குமுதினி தம்பதிகளின் புதல்வி, சௌ. ஶ்ரீநிவாசினி, கொழும்பு பிரம்மஶ்ரீ.யசோதரன் சர்மா சாந்தா தம்பதிகளின் புதல்வன் சிஞ்ஜீவி சுதர்சன சர்மாவை கரம் பிடித்து, இல்லறத்தில் இணைந்து கொள்ளும் வேளையில்,தம்பதிகள் சகலசௌக்கியங்களும் பெற்று நீடுழி காலம் நிறைவாக வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து வாழ்த்துகின்றோம் !
வாழ்க வளமுடன் !
MIH சர்வதேச நிறுவன தலைமையகம் சுன்னாகம்
சுதர்சன சர்மா & ஸ்ரீ நிவாசினி தம்பதிகள்.