MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும்,
மட்டக்களப்பு சின்னஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட
பிரம்மஶ்ரீ. பாலசுப்ரமணியஐயர் குமாரசாமி சர்மா (பபி ஐயா) இன்று வெள்ளிக்கிழமை 18.09.2020 அதிகாலை இறையடிசேர்ந்த தகவல் அறிந்தோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து பிரார்த்திப்பதுடன், மகன் விசாகன் சர்மா UK, மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் .
ஓம் சாந்தி!
MIHதலைமையகம் சுன்னாகம்.
யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு சின்னஊரணி கொண்ட பிரம்மஶ்ரீ. பாலசுப்ரமணியஐயர் குமாரசாமி சர்மா (பபி ஐயா)