மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts & Cultural Organization)
MIHC யின் அமெரிக்க பிரதிநிதி ,மதிப்புக்குரிய சிவஸ்ரீ ரகுபதி குரு அவர்கள் தமது பாரியார் ஸ்ரீமதி ராஜி ரகுபதி குரு மற்றும் தமது குடும்பத்தினர் சகிதம் மிகுந்த பக்தி சிரத்தையாக தமது பீமரத சாந்தியை கொண்டாடும் இவ்வேளையில் , தேக ,திட ஆரோக்கியத்துடன் , தனது இறை பணியை மேலும் தொடர வேண்டும் என்றும், சதாபிஷேகம் உள்ளிட்ட பல பேறுகளையும் அவர் அடைய வேண்டும் என்று மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் வாழ்த்துகிறார்கள்!
சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
சிவஸ்ரீ ரகுபதி குரு & பாரியார் ஸ்ரீமதி ராஜி ரகுபதி குரு தம்பதிகள்.