MIH திருமண வாழ்த்துக்கள்
இன்று திருமணம் மேற்கொண்ட ஸ்ரீமன் தாஸ் ஸ்ரீமதி மஞ்சு இருவரும் இணைந்து நீடூழி காலம் நிறைவாக வாழ சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச சிவன் பாதம் பணிந்து வாழ்த்துவோமாக
தீர்க்காயுஷ்மான் பவ
தீர்க்க சுமங்கலி பவ
சோமாஸ்கந்தக்குருக்கள் காஞ்சனா சர்வேஸ்வரக் குருக்கள் சாந்தாதேவி
ஸ்ரீமன் தாஸ் ஸ்ரீமதி மஞ்சு