கண்ணீர் அஞ்சலி:
சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம்.
Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.