ஆயிரம் பிறைகண்ட அந்தணாளருக்கு
M HC நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள் சிலாபம் இல்லத்தில் காலமான துயரத் தகவல் அறிந்தோம். இவர் கருணாகடா க்ஷி யின் (பாப்பா) அன்புக் கணவரும், ஸ்ரீமதிதேன்மொழி வாமதேவக் குருக்கள் ஸ்ரீமதி
ஜெயந்தி விஜயகுமார ஐயாமணிக் குருக்கள்
முருகானந்தக் குருக்கள்.ஸ்வர்கஸ்ரீ ஆனநதசர்மா.கருணானந்தக்குருக்கள்.வித்தியானந்த சர்மா தயானந்தசர்மா.ஜெயானந்தக்குருக்கள்.ஆகியோரின்தந்தையுமாவார. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னா
கம் ஸ்ரீ கதிரமலை சிவனைப் பணிந்து அமரரின் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம் .
ஒம்சாந்தி
நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
நா.சர்வேஸ்வரக் குருக்கள்
MHC- தலைமையகம் சுன்னாகம்.
அஞ்சலி-ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள்