மணிவிழா வாழ்த்து.
ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி காணும் ( 08.01.2022 சனிக்கிழமை )
லண்டன் ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான
பிரதம குருக்கள்
சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர்
சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள் சகலசெல்வங்களுடன் நீடூழிகாலம் மகிழ்ந்துவாழ
சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவன்
அருளுடன்
வாழ்த்துகிறோம்.
வாழ்க வளமுடன். MHC.
தலைமையகம்
சுன்னாகம்
சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள்