MIHசர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து.
இன்று 30/08/2020-ல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்ந்தேறிய வெள்ளவத்தை பிரம்மஸ்ரீ ஜெயானந்த சர்மா ஸ்ரீமதி ரமாதேவி தம்பதிகளின் புதல்வன் சிரஞ்ஜீவி பிரவீன் (ACA, BBA), கம்பளை பிரம்மஸ்ரீ ஹேமசபேச சர்மா, ஸ்ரீமதி ஸவிதா தம்பதிகளின் புத்திரி
ஸௌ. ஜோத்ஸ்னா புதுமணத்தம்பதிகள் சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீபொன்னம்பலவாண சுவாமியின் அருளால் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்க பல்லாண்டு.
தகவல்: MIH பிரான்ஸ் துலூஸ். கிளை உறுப்பினர் ( பெண்ணின் தாய்மாமன்)
பிரம்மஸ்ரீ நடன. கோபிரமண சர்மா – ஸ்ரீமதி சாந்தி.
MIH தலைமையகம் சுன்னாகம்.
Comments by Dr. N. Somash Kurukkal