MIHசர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார் அவர்கள் இறைபதம் அடைந்த தையறிந்து அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி.
MIH தலைமையகம் சுன்னாகம்
திருவண்ணாமலை பெரியபட்டம் சிவஸ்ரீ நாகராஜ தத்புருஷ சிவாச்சாரியார்