MIH சர்வதேச நிறுவனத்தின்கண்ணீர் அஞ்சலி
புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”அகால மரணம் அடைந்துள்ளார் என அறிகிறோம். ஆன்மீகப்பணிகளுடன் சமூகப்பணிகளையும் ஆற்றிப் பலரது நன்மதிப்பினையும் பெற்றிருந்தவர்
அன்னாரது ஆத்மா சாந்தியுற ந
சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி.
MIH தலைமையகம். சுன்னாகம்
புங்குடுதீவு பாணவிடை சிவன் தேவஸ்தான பிரதமகுரு “ரூபன் சர்மா”