MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண
வாழ்த்து.
பலாலி/கனடா ஸ்ரீமான் சபாரத்தினக் குருக்கள் பத்மநாதசர்மா ஸ்ரீமதி பவானி தம்பதிகளின் புதல்வன் சிரஞ்ஜீவி
ஸ்ரீ ஷர்மிலன் அவர்களுக்கும், இந்தியா
புதுடெல்லி ஸ்ரீமான் அத்துல் ஜெயின், ஸ்ரீமதி மொனிக்கா தம்பதிகளின் புதல்வி ஸௌ. தான்யா அவர்களுக்கும் இன்று மிசிசாகா சிவஸ்ரீ சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் விவாகம் ,வேதவிதிப்படியும்,கனேடிய சட்டத்திற்கமைய பதிவுத் திருமணமும் நடைபெற்றது.புதுமணத் தம்பதிகள் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீபொன்னம்பலவாண சுவாமி திருவருளுடன் வாழ்த்துகிறோம். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ.
Dr நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
Dr நா.சர்வேஸ்வரக் குருக்கள் ஆசியுடன்
பிரம்மஸ்ரீ சுவாமி பஞ்சாக்ஷர சர்மா,
சுவாமி சோமேஸ்வரக் குருக்கள்
சுவாமி பாஸ்கர சர்மா
(தாய்மாமன்மார்)வாழ்த்துக்களுடன்
MIH – சர்வதேச நிறுவனத்தின் கனடா கிளையினர்
ஸ்ரீ ஷர்மிலன் & தான்யா தம்பதிகள்.