மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின்- MIHன் ஆழ்ந்த அனுதாபங்கள்,
காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து சுன்னாகத்தில் வசித்து வந்தவரும், (அமரர்) பண்டிதர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களின் அன்புப் புதல்வனும், ஓய்வுநிலை திட்டமிடல் அதிகாரி சச்சிதானந்த சர்மா அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்த குருக்கள்.
சிவஸ்ரீ . நா. சர்வேஸ்வர குருக்கள் .
MIH -தலைமை அலுவலகம் ,
சுன்னாகம்.
காரைநகர் – சுன்னாகத்தில் வசித்த வைதீஸ்வர குருக்கள் சச்சிதானந்த சர்மா