இணுவில் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல அதிபர் “ஸஹஸ்ர சந்திரதர்சனர்” “வேதாகமஞான பாஸ்கரன்” சிவஸ்ரீ தாணு.மஹா
தேவ வாத்தியார் ஸ்ரீமதி புவனாம்மா தம்பதிகளுக்கு
MIHசர்வதேச நிறுவனத்தின்
முத்துவிழா
வாழ்த்து மடல்.
இன்று இணுவையூர் தர்மசாஸ்தா குருகுல அதிபர வணக்கத்திற்குரிய மகாதேவ வாத்தியார் அவர்களின் கௌரவவிழா நடைபெற்று உலகெங்கும் உள்ள மாணவர்கள்குருமார்கள் உறவுகள் வணங்கி வாழ்த்தி ஆசி பெற்றன ர் அவர்கள்
சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் அருளால் நூறாண்டு வாழ வணங்கி வாழ்த்துகிறோம்
MIH தலைமையகம்.
சுன்னாகம்.
இணுவில் மகாதேவ வாத்தியார்.