MIH கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும், தற்போது South Africaவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணசாமி ஐயர் சுப்பிரமணிய ஐயர், இன்று மாலை 4-Dec-2020 (South Africa நேரம்) இறைபதம் அடைந்தார் என்பதனைஅறிந்து எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிவோ ம்
ஓம் சாந்தி
MIH தலைமையகம்.
கொக்குவில் கிழக்கை South Africaவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணசாமி ஐயர் சுப்பிரமணிய ஐயர்,