MIH – கண்ணீர் அஞ்சலி நல்லூர் சட்டநாதர் கோவிலடி ஸ்ரீமதி சந்திரா

MIH – கண்ணீர் அஞ்சலி
நல்லூர் சட்டநாதர் கோவிலடி ஸ்ரீமதி சந்திரா @ மஹேந்திரபூஷணி அம்மா பாலச்சந்திரக் குருக்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி அறிந்து MIH சர்வதேச நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தமது கண்ணீர் அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அன்னாரைப் பிரிந்து தவிக்கும் அவரது கணவர் பாலாக்குருக்கள் மகள் செல்வி, மகன்மார் சித்திராங்கன், மோகன் மருமக்கள் பேரன் பேத்திகள், உடன்பிறப்புக்கள், உறவுகளுடன் துயரில் பங்குகொள்ளுகிறோம்.
அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை ச் சிவன் பாதம் பணிந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி.
நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
நா. சர்வேஸ்வரக் குருக்கள்
குடுபத்தினர்கள்.
MIH தலைமையகம். சுன்னாகம்.

MIH – கண்ணீர் அஞ்சலி நல்லூர் சட்டநாதர் கோவிலடி ஸ்ரீமதி சந்திரா
Scroll to top