தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
சின்ன சின்ன விடயங்களாக இருந்தாலும் அவற்றில் உள்ள அர்த்தங்களை அறிந்து கொள்வோம்.
ஆலய, மற்றும் சகல மங்களகரமான விடயங்களுக்கு வெற்றிலை பயன் படுகிறது. எப்படி வெற்றிலையை வைப்பது என்பதிலும் ஓர் நுட்பம் உண்டு நண்பர்ளே!
வெற்றிலையின் காம்பு நம்மைப் பார்த்து… அதாவது பூஜை செய்பவரைப் பார்த்து இருக்க வேண்டும். உபயோகமற்ற – கிள்ளி எறியப்படும் பாகம் காம்பு. அது நம்மை நோக்கியும், உட்கொள்ளப்படும் பாகம் ஸ்வாமியை நோக்கியும் இருக்க வேண்டும்.
நன்றி : சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.
வெற்றிலையை எப்படி வைப்பது???