ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு நூல்!!!

நண்பர்களே!
www.modernhinduculture.com என்ற எங்களுடைய இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் ஊடாக ( Modern Hindu Culture . Organization ) சைவ அறிஞர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் கூறி அருளியதையும் ஆன்மீக நூல்கள், ஆன்மீக இதழ்கள் போன்றவற்றில் இருந்து திரட்டி தொகுத்து சிறியதுமான , பெரியதுமான தொகுப்புகள் எங்களுடைய முகநூல்ஊடாகவும் இணையதளம் ஊடாகவும் பகிரப்பட்டு வந்துள்ளமை நீங்கள் அறிந்தது !!!
அந்த வகையில் இன்று 750 பதிவுகளைத் தாண்டி இந்த இணையதளம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 5000 நண்பர்களை பின் தொடர்பவர்களாக ( Followers) , ஓர் தன்னலமற்ற , லாப நோக்கமற்ற நிறுவனமான இந்த நிறுவனம், நூல்களில் இருந்து திரட்டிய கட்டுரைகளுடன், மங்கல நிகழ்வுகள் , சோக நிகழ்வுகள் என்பனவற்றையும்
பலரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வழங்கி வருவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உலகம் முழுதும் நிறுவனத்தின் அனைத்து பகிர்வுகளும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடைவதை முகநூலின் தரவுகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
மேலும் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தில் தொகுப்பு கட்டுரைகளாக வந்த சுமார் 500 தொகுப்புகள் தொகுக்கப்பட்டு சுமார் 750 நூல்கள் தயாரிக்கப் பட்டு இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி , இங்கிலாந்து , நோர்வே உட்பட பல நாடுகளிலும் Modern Hindu Culture நிறுவனர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யர் தம்பதிகளின் சதாபிஷேக வைபவ நேரத்தில் வெளியிடப்பெற்றது!!!
இன்று பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல தொகுப்புகள் இணைக்கப்பட்டு ” மறு பதிப்பாக ” அழகுற அச்சிடப்பட்டு வெகு விரைவில் வெளிவர உள்ளது என்பதையும் அன்பர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
அதே சமயம் இந்த இணையதள ஆசிரியர் பணியினை நான் மேற்கொள்ள எனக்கு ஆக்கமும் ஊக்கமும் எப்போதும் தந்து வரும் நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யர், நிறுவனத் தலைவர் டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சார்யர் அவர்களுக்கும் இந்துஆகம நவீன கலை கலாச்சார நிறுவன அனைத்து அங்கத்தவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நன்றி வணக்கம்.
— சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா www.modernhinduculture.com இணையதள மின் இதழ் ஆசிரியர்.
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்- Modern Hindu Culture. Organization
ஸ்தாபகர்/Founder
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள்.
தலைவர் /President
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்t
உப தலைவர்கள் /vice presidents,
சிவஸ்ரீ . சோ . ஸ்ரீகரக் குருக்கள்
சிவஸ்ரீ . ம. பாலசந்திரக் குருக்கள்,
செயலாளர் /Secretary
சிவஸ்ரீ ச. ஸ்ரீகாந்தக் குருக்கள்,
இணை செயலாளர் /Join Secretary
சிவஸ்ரீ சோ. உமாரமணக் குருக்கள்.
பொருளாளர் /Treasurer
சிவஸ்ரீ நா. குகனேசக் குருக்கள்,
நிர்வாகப் பொறுப்பாளர் / Executive Officer
பிரம்மஸ்ரீ வ. ஸ்ரீகாந்த சர்மா
(ஓய்வு நிலை அதிபர் )
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
சிவஸ்ரீ. இ . மகேசக் குருக்கள்,
பிரம்மஸ்ரீ ம. சுகப்ரத சர்மா
பிரம்மஸ்ரீ ச. ஸ்ரீகுமார் சர்மா,
பிரம்மஸ்ரீ ச. ஸ்ரீபத்ம சர்மா,
சிவஸ்ரீ சோ. துளசிகாந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ ச. லம்போதரக் குருக்கள்,
ஸ்ரீமதி. ச. சாந்தா தேவி.
ஸ்ரீமதி கு. அனுஷா
ஸ்ரீமதி உ . கமலாங்கி
ஸ்ரீமதி ஸ்ரீ. பாமினி,
ஸ்ரீமதி ஸ்ரீ. சுபாங்கி,
ஸ்ரீமதி ஸ்ரீ. சங்கீதா.
ஆன்மீக கட்டுரைகள்,
பத்திரிகை ஆசிரியர் /E .Magazine Editor
பிரம்மஸ்ரீ சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
கணக்குப் பரிசோதகர் /Auditor
பிரம்மஸ்ரீ ப. சசிவர்ண சர்மா
(HNB
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு நூல்!!!
Scroll to top