அஞ்சலி-ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள்

ஆயிரம் பிறைகண்ட அந்தணாளருக்கு
M HC நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள் சிலாபம் இல்லத்தில் காலமான துயரத் தகவல் அறிந்தோம். 😢 இவர் கருணாகடா க்ஷி யின் (பாப்பா) அன்புக் கணவரும், ஸ்ரீமதிதேன்மொழி வாமதேவக் குருக்கள் ஸ்ரீமதி
ஜெயந்தி விஜயகுமார ஐயாமணிக் குருக்கள்
முருகானந்தக் குருக்கள்.ஸ்வர்கஸ்ரீ ஆனநதசர்மா.கருணானந்தக்குருக்கள்.வித்தியானந்த சர்மா தயானந்தசர்மா.ஜெயானந்தக்குருக்கள்.ஆகியோரின்தந்தையுமாவார. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னா
கம் ஸ்ரீ கதிரமலை சிவனைப் பணிந்து அமரரின் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம் .
ஒம்சாந்தி
நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
நா.சர்வேஸ்வரக் குருக்கள்
MHC- தலைமையகம் சுன்னாகம்.
அஞ்சலி-ஊரெளு/சிலாபம் பிரம்மஸ்ரீ முருகேசுஐயர் தியாகராஜ ஐயர் ( ஓய்வுநிலை தபால் தந்தி திணைக்களம் உயர்அதிகாரி அவர்கள்
Scroll to top