கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா இன்று 16-12-2021 வியாழக்கிழமை காலை அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். முன்னாள் புகையிரதநிலைய உத்தியோகத்தரும், காட்டுத்துறை பிள்ளையார் ஆலய குருவாக பல வருடங்களாக சேவையாற்றியவர். காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்பு துணைவரும், கிரிஜாம்பிகை ( France), காலஞ்சென்ற ஜம்புகேஸ்வரன், குமாரசாமிசர்மா, பகவதீஸ்வர சர்மா (France) ஆகியோரின் அன்பு சகோதர
ரும் ஆவார்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனை வேண்டுகின்றோம். அமரரின் குடும்ப உறவுகளுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி.
MHC தலைமையகம். சுன்னாகம் .
அஞ்சலி-யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா