சாய்தாரசர்மா & சௌவர்ணி தம்பதிகள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து
(பிரான்ஸ் பிரதிநிதி பிரம்மஸ்ரீ சோ.ஜெயக்குமார சர்மா
வின்மகள் & மருமகன்,
எமது பேத்தி&பேரன் ) இன்று இல்லறவாழ்வில் இணைந்துகொண்ட புதுமணத் தம்பதிகள் ஸ்ரீமன் சாய்தர சர்மா&ஸ்ரீமதி சௌவர்ணி இருவரும் நூறாண்டு காலம் சகலசௌக்கியங்களும் பெற்று வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணசுவாமி பாதம் பணிந்து வாழ்த்துகிறோம்.
தீர்க்காயுஷ்மான்பவ
தீர்க்கசுமங்கலீ பவ.
நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
நா.சர்வேஸ்வரக் குருக்கள் MIH தலைமையகம்
சுன்னாகம்.
சாய்தாரசர்மா & சௌவர்ணி தம்பதிகள்.
Scroll to top