MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி அல்லூர் ஸ்ரீமதி விஸ்வநாத சிவாச்சாரியார் .
அல்லூர் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சிவாகம போதனாசார்ய திலகம் சிவஶ்ரீ விஸ்வநாத சிவாசாரியார் அவர்களது துணைவியார் சிவபதம் அடைந்தார் எனும் செய்திகேட்டு மிக்க வருந்துகிறோம். அம்மையாரை இழந்து வாடும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிவோம் ஓம் சாந்தி
MIH தலைமையகம்
அல்லூர் ஸ்ரீமதி விஸ்வநாத சிவாச்சாரியார் .தமிழ்நாடு.