தெரிந்து கொள்வோம்!
வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?
இராமாயணத்தில் ராமரும், மாகபாரதத்தில் அர்ஜுனனும் , கந்த புராணத்தில் முருகப்பெருமானும் என்ன சொன்னார்கள்?
”இன்று போய் நாளை வா”
என்ன சொல்கிறார்கள்?
தீயவனாக இருந்தாலும் அவன் திருந்துவாதற்கு ஒரு சந்தர்ப்பம் தரப் பட வேண்டும், அவர்கள் அந்த வாய்ப்பை பயன் படுத்தி திருந்த வேண்டும் என்ற எதிர் பார்ப்பிலதான்!
வாழ்வியல் அறம் என்ன சொல்கிறது?