அறிந்து கொள்வோம் நண்பர்களே:;
அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?
தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணர்க்கும் தெய்வ சங்கமம் கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை, உயர் யோகநிலையை அளிப்பவர் மட்டுமல்ல.. இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான பலத்தையும்… யோகத்தை மட்டுமல்லாது போகத்தையும் அளிப்பவராக இருக்கிறார் நம் கந்தக்கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை மட்டுமல்ல.. மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் நம் வள்ளிமணாளன். இதை உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நி
அறுபடைநாயகன் இரு தாரம் கொண்டிருக்கிறாரே, இதற்கென்ன பொருள்?