தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!! இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை!
அறிந்து கொள்வோம் நண்பர்களே! தீபாவளியும் நரகாசுரனும் ஓர் விளக்கம்!!! முன்பு பண்டிகைகளை வழிபாடுகளை சிறப்பாக செய்தார்கள், கொண்டாடினார்கள், வழிபட்டார்கள்! தற்காலத்தில் இந்த சமூக வலைத்தளங்கள் தலையெடுத்த பின்னர்…