உபநயன நல்வாழ்த்து.
இன்று 16/04/2023- ல் நல்லூர் சிவன்கோவில் மண்டபத்தில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தான பாரம்பர்ய சிவாச்சார்யர் சிவஸ்ரீ பால.கணேசக்குருக்கள் ஸ்ரீமதி அபர்ணா தம்பதிகளின் கனிஷ்டகுமாரன் செல்வச்சிரஞ்ஜீவி நிதேஸ்ஸாகர சர்மாவின் சௌள உபநயன பிரம்மோபதேச வைபவம் சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்வுடன் உபநீதன் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச்சிவனின் திருவருளால் சகல கலைகளிலும் பாண்டித்தியம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
வாழ்க பல்லாண்டு.
சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள்.
MHC தலைமையகம்