சஷ்டியப்தபூர்த்தி சாந்திவாழ்த்து
இன்று 29/04/2023 – சனிக்கிழமை
கணபதீஸ்வரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சஷ்டியப்தபூர்த்தி சாந்திவிழாக்கண்ட சிவஸ்ரீ நிர்த்தன மயூரக்குருக்கள் ஸ்ரீமதிகமலாசனி தம்பதிகள் 70ல் பீமரதசாந்தி 80‐ல் சஹஸ்ர சந்திர தர்சனம் போன்றவற்றையும் கண்டானந்தமுடன்
நூறாண்டுகாலம் வாழ சுனனாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவனருளைவேண்டி மணிவிழா நாயகர்களை வாழ்த்தி மகிழுகிறோம்.
வாழ்க. பல்லாண்டு.
சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்.
நா சர்வேஸ்வரக்குருக்கள்
MHC-தலைமையகம்


Comments by Dr. N. Somash Kurukkal