சதாபிஷேக வாழ்த்து!
09/12/2021 , இன்று யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் , ஆயிரம் பிறை கண்ட அந்தணப் பெருமகனார் பிரம்மஸ்ரீ இரத்தினசபாபதி ஐயர் குமாரசாமி சர்மா அவர்கள் தனது பாரியார் ஸ்ரீமதி பார்வதி அம்மா குமாரசாமி சர்மா அவர்கள் சகிதம் மிகுந்த பக்தி சிரத்தையாக தமது சதாபிஷேக சாந்தி அனுட்டானங்களை மேற்கொண்டார்கள் .
தம்பதிகள் மகிழ்ச்சியாக, தேக திட ஆரோக்கியத்துடன் தமது ஆன்மிக ,எழுத்துப் பணிகளுடன் எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் அருட்கடாட்சத்துடன் சிறப்பாக வாழ வாழ்த்தி, பிரார்த்திக்கிறோம்
MHC தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.