ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்)
19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள்,
மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு
பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா
ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு மனம் நிறைந்த
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
குருக்களின் குத்துவப் பணியும், ஆன்மீகப் பணியும் சிறப்புற சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டுகின்றோம்.
இறையருளோடு வாழ்க வளமுடன்!
MHC நிறுவன தலைமையகம் , சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக்குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
Comments by Dr. N. Somash Kurukkal