MIH சர்வதேச நிறுவனத்தின் நிர்வாக உபதலைவர் சண்டிலிப்பாய் MIH வேதாகம குருகுலம், “இசையாசிரியர்”
டாக்டர். சிவஸ்ரீ சோ. உமாரமணக் குருக்களுக்கு இனிய பிறந்தநாள் (ஆகஸ்ட் 10) நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் நூறாண்டு காலம் சகல சௌபாக்கியங்களுடன் வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து நல்லாசிகளைத் தெரிவிக்கிறோம்.
தீர்க்காயுஷ்மான்பவ
MIH சர்வதேச நிறுவன தலைமையகம்.
சுன்னாகம்.


Comments by Dr. N. Somash Kurukkal